TNPSC கணிதம் முந்தைய வினா வங்கி | TNPSC Previous Year Maths Questions Solved Book

tamilnadu history book for tnpsc exams

TNPSC தேர்வுகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் ”திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude and Mental Ability)” பகுதியில் கேட்கப்படும் 25 கேள்விகளுக்கும் சரியாகப் பதிலளிக்க வேண்டுமெனில், அதிக பயிற்சி செய்தல் அவசியம். குறிப்பாக TNPSC முந்தைய வினாக்களை பயிற்சி செய்தல் மிகவும் அவசியம். இந்த புத்தகம் TNPSC தேர்வுகளில் இதுவரையில் கேட்கப்பட்ட அனைத்து கணித வினாக்களுக்குமான விரிவான விடைகள் அடங்கிய புத்தகம். TNPSC Group I, II, III, IV, VII, VIII மற்றும் அனைத்து TNPSC தேர்வுகளுக்கும் பயனுள்ள சிறந்த புத்தகம்.
பக்கங்கள் : 528
விலை : ரூ.275 / -
(Courier - Rs.50/-)

புத்தகம் புரஃபஷனல் கொரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும். நீங்கள் ஆர்டர் செய்யும் அன்றே கொரியர் செய்யப்பட்டு (மாலை 6 மணிக்குள் ஆர்டர் செய்தால்), ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்குள் உங்களை வந்தடையும்.


வங்கி / Google Pay மூலம் நேரடியாக பணம் செலுத்த  Whatsapp : 8778799470

Content Pages of the Book