தற்கால தமிழ்நாட்டு வரலாறு - க. வெங்கடேசன்| History of Modern Tamil Nadu

tamilnadu history book for tnpsc exams

TNPSC தேர்வுகளில் உள்ள ”தமிழக வரலாறு” பாடப்பகுதியிலுள்ள, தற்கால வரலாறு தொடர்பான அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கிய சிறந்த புத்தகம். குறிப்பாக, தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள குரூப் 2/2A புதிய பாடத்திட்டத்தின் ”அலகு – VIII: தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் மற்றும்  அலகு – IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்”  அலகுகளிலுள்ள , விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக – அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி,  அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும், தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமகள் போன்ற  பெரும்பான்மையான தலைப்புகள் பற்றிய  அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம்.


Content Pages of the Book