தமிழ் இலக்கிய வரலாறு - சி.பாலசுப்பிரமணியன்

TNPSC குரூப் 2 /2 A புதிய பாடத்திட்டத்தில், அலகு – VIII: தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் பகுதியில் ”சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு”  பகுதிக்கான ஒரு முழுமையான தகவல் களஞ்சியம் “தமிழ் இலக்கிய வரலாறு - சி.பாலசுப்பிரமணியன்” .  இந்த புத்தகம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, தமிழ் இணையக் கல்வி கழகத்தின் இணையதளத்தில் பி.டி.எஃப் வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்ய வழங்கப்பட்டுள்ளது.   இந்த புத்தகத்தை பின்வரும் இணைப்பிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.