Group2
கணியன் கணிதம் பாகம் -1 & 2 | Kaniyan Maths Book Part 1 & 2
TNPSC தேர்வுகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் ”திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude and Mental Ability)” கேள்விகளுக்கான தமிழ் வழியில் உள்ள மிகச்சிறந்த புத்தகம். தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள கணித வினாக்களை தொகுத்து எளிய வழியில் விளக்குகிறது இந்த புத்தகம்.
Pages :
Part 1 - 792 Pages
Part 2- 816 Pages
புத்தகம் புரஃபஷனல் கொரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும். நீங்கள் ஆர்டர் செய்யும் அன்றே கொரியர் செய்யப்பட்டு (மாலை 6 மணிக்குள் ஆர்டர் செய்தால்), ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்குள் உங்களை வந்தடையும்.
வங்கி / Google Pay மூலம் நேரடியாக பணம் செலுத்த Whatsapp : 8778799470
Content Pages of the Book